.hi
இந்த கானங்களை நீங்கள் வேகமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்..
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே..
வாழும் காலம் யாவும் உனக்காக-நான்தான்
காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன் கானம்
கானம் ஜீவ கானம் பிறக்காதோ-இங்கே
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே..
ஏதோ ராகம் எனது குரலில் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது
அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர
நினைவும் மனமும் அதில் நனைய நனையசுகமோ.......ஏதோ...
நாளெல்லாம் சந்தோசம்
நெஞ்யெல்லாம் சங்கீதம் உயிரே உயிரெ..
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே..
கையில் ஏந்தும் மதுவில் மயக்கமுண்டு
கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு
நெஞ்யே நெஞ்யே எதையும் மறந்துவிடு
போதை ஆற்றில் மனதை மிதக்க விடு
உறவு எதுவும் இல்லை
கவலை சிறிதும் இல்லை
தனிமை கொடுமை இல்லை
இனிமை இனிமை இதுதான்...நான்தான்....
பாசங்கள் கொள்ளாத மனிதன் மனிதன்
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே..
Download this song
How to build your own website in 3 steps ?
8 ஆண்டுகள் முன்பு
1 கருத்து:
kalam marinalum kathal marathu unmai kathalargal valum varai
கருத்துரையிடுக